அகம் அலி கான்
இந்திய அரசியல்வாதி
அகம் அலி கான் (Hakam Ali Khan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1966 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 ஆம் தேதியன்று வாச்சித்து கான் என்பவருக்கு மகனாக இவர் பிறந்தார். [2] இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினரான இவர் தற்போது இராசத்தான் மாநில வக்ஃபு மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார், [3] மேலும் பதேபூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [4] 2021 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இராசத்தான் மாநில பிரதேச காங்கிரசு கமிட்டியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் [5]
அகம் அலி கான் Hakam Ali Khan | |
---|---|
வக்ஃபு மேம்பாட்டு குழு தலைவர், இராசத்தான் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 திசம்பர் 2022 | |
இராசத்தான் மாநில பிரதேச காங்கிரசு குழு பொது செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சனவரி | |
இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 இராசத்தான் சட்டமன்றத் தேர்தல் | |
தொகுதி | பதேபூர் (இராசத்தான் சட்டமன்றத் தொகுதி) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 மார்ச்சு 1966 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | பிர்தோசு பனோ, இம்ரான் கான், எச்சாசு கான், அப்பாசு கான் |
பெற்றோர் |
|
தொழில் | விவசாயி, அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Indian National Congress Party". www.rajpcc.com.
- ↑ "Hakam Ali Khan-हाकम अली खान Inc Candidate Fatehpur Election Result 2018" (in இந்தி).
- ↑ "Fatehpur: हाकम अली खां बने वक्फ विकास परिषद के अध्यक्ष, कांग्रेसजनों ने पटाखे फोड़ की आतिशबाजी".
- ↑ "Hakam Ali Khan(Indian National Congress(INC)):Constituency- FATEHPUR(SIKAR ) - Affidavit Information of Candidate".
- ↑ "Explained: How Congress has balanced Pilot-Gehlot loyalists in Rajasthan state executive".