அகம் (இசைக்குழு)
அகம் என்பது பெங்களூரைச் சார்ந்த ஒரு கர்நாடக புரோகிரசிவ் (progressive) ராக் இசைக்குழு ஆகும். இக் குழு 2003 இல் தொடங்கப்பட்டது. இவர்கள் த இன்னர் செல்ப் எவேக்கின்சு (The Inner Self awakens - உள் விழித்தெழுகிறது) என்ற தமது முதல் இசைத்தட்டை 2012 இல் வெளியிட்டுள்ளார்கள்.[1][2][3]
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ M, Athira (10 January 2020). "'The Agam Story' documents the journey of rock band Agam". The Hindu. https://www.thehindu.com/entertainment/music/the-agam-story-a-documentary-on-the-band-agam/article30534324.ece.
- ↑ "ഗാനങ്ങളുടെ അകമറിഞ്ഞ 'അഗം' എത്തുന്നു".
- ↑ "Agam band to perform in city on World Music Day".