அகர் (சட்டமன்றத் தொகுதி)

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

அகர் (Agar, தொகுதி எண்:166) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி தேவாஸ் மக்களவைத் தொகுதியின் எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக உள்ளது. இத்தொகுதி அகர் மால்வா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

2013 சட்டமன்றத் தேர்தல்

தொகு

2013 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மனோகர் ஊண்ட்வால் வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2017.
  2. "Statistical Report on General Election, 2013 to the Legislative Assembly of Madhya Pradesh" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2015-04-24. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2017.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகர்_(சட்டமன்றத்_தொகுதி)&oldid=4134377" இலிருந்து மீள்விக்கப்பட்டது