அகானா

இந்திய நடிகை

அஹானா (Ahana) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறார்.[1] மலையாள,[2] கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

அகானா
பிறப்புஅகானா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1993-1999

திரைப்பட வாழ்க்கை

தொகு

1993 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படமான அரண்மனைக்கிளி படத்தில் அஹானா அறிமுகமானார். அவரது மலையாள திரைப்பட அறிமுகமானது 1994 இல் தி சிட்டி ஆகும்.

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1993 அரண்மனைக்கிளி பூங்கொடி தமிழ் அறிமுக படம்
1994 இராவணன் மீனா தமிழ்
1994 சீவலப்பேரி பாண்டி ஒயிலா தமிழ்
1994 செவத்த பொண்ணு சரோஜா தமிழ்
1994 தி சிட்டி பிரியா மலையாளம்
1997 யுத்தா அக்ஷிதா கன்னடம்
1998 சூரியவனம் மலையாளம்
1999 சிவன் அஹானா தமிழ்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகானா&oldid=4114651" இலிருந்து மீள்விக்கப்பட்டது