அகில இந்தியக் கிராமக் கைத்தொழில் சங்கம்

அகில இந்தியக் கிராமக் கைத்தொழில் சங்கம் (All India Village Industries Association) அகில இந்தியக் கிராமக் கைத்தொழில்களை வளர்ப்பதன் வாயிலாகக் கிராம மக்களுக்கு உதவிபுரியும் பொருட்டு மகாத்மா காந்தியால் 1934-இல் நிறுவப்பெற்றது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mahatma Gandhi's views on Village Development". www.mkgandhi.org. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2017.