அகோண்டா (Agonda) என்பது இந்தியாவின் கோவா மநிலத்தில் இருக்கும் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை ஆகும். கடலோர ஒழுங்கமைப்பு மண்டலம், ஆமைகள் பாதுகாப்பிற்கென 2011 இல் அறிவித்துள்ள நான்கே நான்கு தளங்களில் இக்கடலோரப்பகுதியும் ஒரு தளமாகும்[1][2][3]. இதைத்தவிர அகோண்டா குன்றின் மறுபுறம் கோலா கடற்கரை என்ற பெயரில் மற்றொரு கடற்கரையும் உள்ளது. இக்கடற்கரைக்கு அருகாமையில் ஒரு உப்பங்கழியும் இருக்கிறது.[4]

அகோண்டா கடற்கரை

மேற்கோள்கள் தொகு

  1. News. (January 2016). First Olive Ridley turtle arrives for a late season at Morjim beach. Times News Network, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 4 February 2016.
  2. News. (December 2014). Turtles prefer Agonda beach, but poor nesting this season. Times News Network, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 4 February 2016.
  3. News. (June 2015). Agonda, home to turtles a concrete catastrophe. Times News Network, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 4 February 2016.
  4. [1]

புற இணைப்புகள் தொகு

  •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Agonda
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோண்டா&oldid=2916336" இலிருந்து மீள்விக்கப்பட்டது