அக்னி-1 (ஏவுகணை)
அக்னி-1 ஆனது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் உருவாக்கப்பட்ட நடுத்தர தூர ஏவுகணை திட எரிபொருள் ஏவுகணையாகும்.
அக்னி-5 | |
---|---|
வகை | நடுத்தர தூர ஏவுகணை |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 25 January 2002 முதல் சேவையில் |
பயன் படுத்தியவர் | இந்திய ராணுவம் |
உற்பத்தி வரலாறு | |
தயாரிப்பாளர் | பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) |
அளவீடுகள் | |
எடை | 12,000 கிகி |
நீளம் | 15 மீ |
விட்டம் | 1 மீ |
அதிகபட்ச வரம்பு | 800 கிலோமீட்டர்கள் (500 mi) |
வெடிபொருள் | அணு |
போர்க்கலன் எடை | 1.1 டன்/1000 கிகி |
இயந்திரம் | ஒரு நிலை திடஎரி பொறி |
வேகம் | 2.5 கிமீ/வினாடி |
ஏவு தளம் | 8 x 8 Tatra TEL & Rail Mobile Launcher (Canisterized missile package) |
போக்குவரத்து | சாலை வழி எடுத்துச்செல்ல இயலும். |
சோதனை
தொகுஒடிசா அருகிலுள்ள வீலர் தீவில் நடமாடும் ஏவுதளத்தில் இருந்து, 08.11.2013 அன்று 11 வது முறையாக சோதிக்கப்பட்டது.[1][2]