அக்னி-6
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு
அக்னி-6 இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் இந்திய பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்படவிருக்கும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையாகும்.
அக்னி-6 | |
---|---|
வகை | கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 2018-19 |
உற்பத்தி வரலாறு | |
தயாரிப்பாளர் | பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) |
அளவீடுகள் | |
எடை | ~55,000 kg (Speculated) |
நீளம் | ~40.00 m. (Speculated) |
விட்டம் | ~1.1 m (Speculated) |
அதிகபட்ச வரம்பு | 10,000 கிலோமீட்டர்கள் (6,200 mi) [1] [2] |
இயந்திரம் | முதல் மற்றும் இரண்டாம் நிலை திடம், மூன்றாம் நிலை திரவம் |
இயங்கு தூரம் | 6,000 கிலோமீட்டர்கள் (3,700 mi) [3] [4] |
விளக்கம்
தொகுஅக்னி-6 ஆனது மிகவும் அடிப்படை நிலை வளர்ச்சியில் உள்ளாதாக கருதப்படும் இந்தியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையாகும். இதுவே அக்னி ஏவுகணை திட்டத்தில் மிகவும் சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட பதிப்பு ஆகும். இந்த ஏவுகணையை நீர்முழ்கிக் கப்பல்கள் மூலமாகவும், நிலத்திலிருந்தும் ஏவ இயலும். இந்த ஏவுகணை 6000–10000 km வரை தாக்கும் திறன் கொண்டது.[4][3]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Courtesy, The Pioneer (June 20, 2011). "India Serious About 10,000 km ICBM". Indian Defence News இம் மூலத்தில் இருந்து 26 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120426184200/http://www.defencenews.in/defence-news-internal.asp?get=new&id=541. பார்த்த நாள்: 9 March 2012.
- ↑ "India to Join ICBM Big league soon".
- ↑ 3.0 3.1 "DRDO Lab Develops Detonator for Nuclear Capable Agni-V Missile As It Gets Ready For Launch". defencenow. January 17, 2012 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 22, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120122074527/http://www.defencenow.com/news/474/drdo-lab-develops-detonator-for-nuclear-capable-agni-v-missile-as-it-gets-ready-for-launch.html.
- ↑ 4.0 4.1 "A reported copy of the original newsletter by DRDO". DRDO Newsletter. May 2011 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924073103/http://www.picvalley.net/v.php?p=u%2F2074%2F17853679775285552951329904587pJaDA6XeFXdhs3cE2F9M.JPG. பார்த்த நாள்: 22 February 2012.