அக்னி பிரவேசம் (திரைப்படம்)

அக்னி பிரவேசம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2]கே. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், பத்மப்பிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அக்னி பிரவேசம்
இயக்கம்கே. நாராயணன்
தயாரிப்புயுனைட்டட் கம்பைன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஸ்ரீகாந்த்
பத்மப்பிரியா
வெளியீடுதிசம்பர் 15, 1978
நீளம்3985 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1978 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
  2. "தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1978!". tamil.darkbb.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.