அக்பர் (திரைப்படம்)

அக்பர் 1961 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ் மொழிமாற்றுத் திரைப்படமாகும்.[1] முகல் ஈ ஆஜாம் என்ற இந்திப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/uel4G. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்பர்_(திரைப்படம்)&oldid=2962797" இருந்து மீள்விக்கப்பட்டது