அக்ரோலீனைடு
அக்ரோலீனைடு (Acroleinide) என்பது கரிம வேதியியலில் ஒரு வேதி வினைக்குழு ஆகும். ஒரு டையாலினின் வளைய கீட்டாலுடன் அக்ரோலீன் இக்குழுவில் இடம்பெற்றுள்ளது [1]. அக்ரோசினோனைடில் (டிரையாம்சினோலோன்) இச்சேர்மத்தைக் காணமுடிகிறது.
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ J. Elks (14 November 2014). The Dictionary of Drugs: Chemical Data: Chemical Data, Structures and Bibliographies. Springer. pp. 1228–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4757-2085-3.