அசந்த்
அசந்த், இந்திய மாநிலமான அரியானாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள நகரம்.[1]
அரசியல்
தொகுஇந்த நகரம் அசந்த் சட்டமன்றத் தொகுதிக்கும், கர்னால் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள்
தொகுஇந்த ஊரில் 41,415 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 54% பேர் ஆண்கள், ஏனையோர் பெண்கள் ஆவர். இவர்களில் 62% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
- ↑ "மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம்". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2004-06-16.