அசாம் மாநிலங்களவை உறுப்பினர்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் அசாம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 7 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.[1][2][3]

உறுப்பினர்கள் பட்டியல் தொகு

தற்போது அசாமிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண். உறுப்பினர் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
1 பபித்ரா மருங்கெரிதா பாஜக 03-04-2022 முதல் 02-04-2028 வரை
2 சர்பானந்தா சோனோவால் பாஜக 01-10-2021 முதல் 09-04-2026 வரை
3 புவனேஸ்வர் கலிதா பாஜக 10-10-2020 முதல் 09-10-2026 வரை
4 காமாக்ய பிரசாத் தசா பாஜக 15-06-2019 முதல் 14-06-2025 வரை
5 ருங்வ்ரா நர்சரி ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் 03-04-2022 முதல் 02-04-2028 வரை
6 பிரேந்திர பிரசாத் பைஷ்யா அசாம் கண பரிசாத் 15-04-2019 முதல் 14-04-2025 வரை
7 பிரேந்திர பிரசாத் பைஷ்யா அஞ்சலிக் கானா மோர்ச்சா 10-10-2020 முதல் 09-10-2026 வரை
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு