அசினமைன் (Azinamine) என்பது ஒரு கருத்தியலான வேதிச் சேர்மமாகும். இச்சேர்மத்தில் அசைடு வேதி வினைக்குழுக்கள் (—N3) நைட்ரசனுடன் இணைந்திருக்கும். அமோனியா அடிப்படையில் உருவான எளிய அசினமைன்கள் ஏதும் அறியப்படவில்லை. ஆனால் H2N—N3, HN(N3)2 மற்றும் N(N3)3 போன்றவை அறியப்படுகின்றன. [1] N(N3)3 சேர்மம் நைட்ரசனின் உயர் ஆற்றல் புறவேற்றுமை வடிவமாக இருக்கும் என கருதப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Frierson, W. Joe; Kronrad, J.; Browne, A. W. (September 1943). "Chlorine Azide, CIN3 I". Journal of the American Chemical Society 65 (9): 1696–1698. doi:10.1021/ja01249a012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசினமைன்&oldid=2540606" இலிருந்து மீள்விக்கப்பட்டது