அசுதவான்

பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதி

அசுதவான் (Asthawan) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள 20 தொகுதிகளில் ஒன்றாகும். நிர்வாகப் பதிவேட்டின்படி, அசுதவானின் தொகுதிக் குறியீடு 373 என குறிப்பிடப்பட்டுள்ளது. [1]

வரலாறு

தொகு

2020 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் பீகார் அரசாங்கத்தால் அசுதவான் நகரப் பஞ்சாயத்தாக அங்கீகரிக்கப்பட்டது

மக்கள் தொகை

தொகு

2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு மக்கள் தொகை சுமார் 14 ஆயிரம். ஆகும். தற்போது அசுதவான் நகரப் பஞ்சாயத்தில் மக்கள் தொகை 17 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. அசுதவான், அக்பர்பூர், சோய்வபர், சிறீசந்த்பூர், அமீர் பிகா, கஃபூர் பிகா, தார் பிகா மற்றும் நங்கூ பிகா கிராமங்கள் இந்த நகரப் பஞ்சாயத்தில் இடம்பெற்றுள்ளன.

மொழி

தொகு

இந்தி மற்றும் உருது இங்கு பேசப்படும் மொழிகளாகும்.

கல்வி

தொகு

பின்வரும் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன

மேற்கோள்கள்

தொகு
  1. "Asthawan | District Nalanda, Government of Bihar | India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுதவான்&oldid=3784431" இலிருந்து மீள்விக்கப்பட்டது