அச்சல ஜாகொடகே
இலங்கை அரசியல்வாதி
அச்சல ஜாகொடகே (Achala Jagodage, பிறப்பு: சூலை 26 1973), இலங்கை அரசியல்வாதி.[1] இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர் . சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.[2]
அச்சல ஜாகொடகே | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய பட்டியல் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 26, 1973 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகு377/04, ரட்னராம ரோட், ஹொகன்டரா வடக்கில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,
உசாத்துணை
தொகு- ↑ "Tourism: Frying pan to the fire". sundaytimes. https://www.sundaytimes.lk/091129/FinancialTimes/ft09.html. பார்த்த நாள்: 18 May 2023.
- ↑ அச்சல ஜாகொடகே