அச்சு-அகலம் மாறும் தொடருந்து

ஜப்பானின் சின்கான்சென் தொடருந்துகள் உபயோகிக்கும் 1067மி.மீ. (3அடி 6அங்குலம்) உள்ள குற்றகல பாதையிலும், 1435மி.மீ. (4அடி 8 1⁄2 அங்குலம்) உள்ள செந்தரப் பாதையிலும் ஓட சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு தொடருந்துதான், அச்சு-அகலம் மாறும் தொடருந்து (フリーゲージトレイン). 1994-ல் இந்த யோசனை தோன்றி, அகலம்-மாறும் அச்சுகள் வடிவமைக்கப்பட்டன. [1]

 மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள்  தொகு