அஜய் குமார் மண்டல்

அஜய் குமார் மண்டல் (Ajay Kumar Mandal) என்பவர் பீகாரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி. இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளராக பாகல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவர் இராச்டிரிய ஜனதா தள வேட்பாளர் ஷைலேஷ் குமார் மண்டலை 2,77,630 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் பீகார் சட்டமன்றத்திற்கு மூன்று முறை (இரண்டு முறை நாத்நகர் சட்டமன்றத் தொகுதி,[4] ஒரு முறை கஹல்கான் சட்டமன்றத் தொகுதி) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5]

அஜய் குமார் மண்டல்
மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிபாகல்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Bhagalpur Lok Sabha Election Results 2019 Live: Bhagalpur Constituency Election Results, News, Candidates, Vote Paercentage". www.news18.com. Archived from the original on 2021-10-29. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
  2. "Bhagalpur LS Seat : राजनीति के धुरंधर खिलाड़ी बनकर उभरे अजय मंडल, सोशल इंजीनि‍यरिंग ने दिलाई जीत". m.jagran.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
  3. "Bhagalpur Election Results 2019 Live Updates: Ajay Kumar Mandal of JD(U) Wins". News18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  4. "IndiaVotes AC Summary: Nathnagar 2015". IndiaVotes. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Kahalgaon Assembly Election Results : Kahalgaon Constituency (Seat) Election Results, Live News". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_குமார்_மண்டல்&oldid=4007541" இலிருந்து மீள்விக்கப்பட்டது