அஜய் நிஷாத்

இந்திய அரசியல்வாதி

அஜய் நிஷாத் பீகாரிய அரசியல்வாதி. இவர் 1966-ஆம் ஆண்டின் அக்டோபர் இரண்டாம் நாளில் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் பீகாரின் முசாப்பர்பூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் முசாப்பர்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டு தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள் தொகு

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4715[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_நிஷாத்&oldid=3230958" இலிருந்து மீள்விக்கப்பட்டது