அஜிதா ஜெயராஜன்
கேரள அரசியல்வாதி
அஜிதா ஜெயராஜன் (Ajitha Jayarajan)(பிறப்பு 2 அக்டோபர் 1965) என்பவர் இந்தியா அரசியல்வாதியும் கேரளாவின் முன்னாள் நகரத் தந்தையும் ஆவார். இவர் கேரளாவின் திருச்சூர் நகரத்தைச் சேர்ந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல்வாதி ஆவார். நவம்பர் 2015-ல் நடைபெற்ற திருச்சூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு ஆறாவது மாநகரத் தந்தையானார்.[1]
அஜிதா ஜெயராஜன் Ajitha Jayarajan | |
---|---|
திருச்சூர் மாநகரத் தந்தை | |
பதவியில் 19 நவம்பர் 2015 – 12 திசம்பர் 2018 | |
முன்னையவர் | இராஜன் பாலன் |
பின்னவர் | அஜிதா விஜயன் |
பதவியில் 20 பிப்ரவரி 2020 – 11 நவம்பர் 2020 | |
முன்னையவர் | அஜிதா விஜயன் |
தொகுதி | பகுதி எண் 35, கொக்காலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 அக்டோபர் 1965 திருச்சூர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "LDF to rule five out of six corporations". Mathrubhumi.com. பார்க்கப்பட்ட நாள் 2016-04-03.