அஜேந்திர சிங் லோதி

அஜேந்திர சிங் லோதி (Ajendra Singh Lodhi) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]

அஜேந்திர சிங் லோதி
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை
பதவியில்
2024-முதல்
முன்னையவர்புசுபேந்திர சிங்
தொகுதிஅமீர்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
வேலைஅரசியல்வாதி

அரசியல் வாழ்க்கை

தொகு

லோதி 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் அமீர்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் புசுபேந்திர சிங் சந்தேலை 2629 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ajendra Singh Lodhi , SP candidate bio : Assets , Total Income , Liabilities , Criminal Cases and other details". The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  2. "Lok Sabha Elections 2024 Winners' List: From Narendra Modi to Rahul Gandhi, Here's List Of All Your MPs". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  3. "Hamirpur, Uttar Pradesh Lok Sabha Election Results 2024 Highlights: Ajendra Singh Lodhi Wins by 2629 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜேந்திர_சிங்_லோதி&oldid=4090562" இலிருந்து மீள்விக்கப்பட்டது