அஜ்னி தொடருந்து நிலையம்


அஜ்னி தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூரை ஒட்டிய அஜ்னியில் அமைந்துள்ளது. இது நாக்பூர் - ஐதராபாத் வழித்தடம், தில்லி - சென்னை வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் உள்ளது.

அஜ்னி தொடருந்து நிலையம்
Ajni Railway Station
अजनी रेल्वे स्टेशन
இந்தியத் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஹம்பியார்டு ரோடு, அஜ்னி, நாக்பூர்-440003, மகாராட்டிரம், இந்தியா
ஏற்றம்309 மீட்டர்கள் (1,014 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்இரட்டை வழித்தடம்
நடைமேடை3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுAJNI
மண்டலம்(கள்) மத்திய ரயில்வே
கோட்டம்(கள்) நாக்பூர் ரயில்வே கோட்டம்
வரலாறு
மின்சாரமயம்இரட்டை மின்வழித்தடம்

இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் நாக்பூர் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[1]

அஜ்னி - லோக்மான்ய திலக் முனைய விரைவுவண்டி இங்கிருந்தே கிளம்புகிறது.

படங்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Rlys red signal Ajni complex". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2016-01-11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்னி_தொடருந்து_நிலையம்&oldid=3542298" இலிருந்து மீள்விக்கப்பட்டது