அஞ்சலி மென்டசு
இந்திய வடிவழகி
அஞ்சலி மென்டசு (Anjali Mendes) 1946 ஆம் ஆண்டு சனவரி மாதம் 29 ஆம் தேதி பைலிசு மெண்டீசு அவர்களுக்கு பெண் குழந்தையாக பிறந்தார். இவர் பிரான்சைத் தளமாகக் கொண்ட மும்பையைச் சேர்ந்த ஒரு இந்திய விளம்பர மாதிரி ஆவார்.[1] [2] 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் பாரிசில் உள்ள பியர் கார்டினின் வரவேற்பறையில் அவர் இணைக்கப்பட்டார். இமானுவேல் உங்காரோ, எல்சா சியாபரெல்லி மற்றும் கிவென்சி ஆகியோர் இவரை மாதிரியாக்கிய மற்ற வடிவமைப்பாளர்கள் ஆவர். ஓய்வுக்குப் பிறகு, கார்டினின் இந்திய நடவடிக்கைகளை 18 ஆண்டுகள் நிர்வகித்தார். 2010 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 ஆம் தேதி ப்ரோவென்சில் உள்ள அவரது வீட்டில் திடீரென நோய்வாய்ப்பட்டதால் இறந்தார். [3] [4] [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Manuel, Mark (June 19, 2010). "Anjali Mendes passes away". https://timesofindia.indiatimes.com/life-style/spotlight/anjali-mendes-passes-away/articleshow/6062624.cms.
- ↑ "Ruling the Ramp – How Anjali Mendes Revolutionised the Modelling Industry". https://www.thisday.app/en/details/ruling-the-ramp-how-anjali-mendes-revolutionised-the-modelling-industry.
- ↑ Anjali Mendes: a model life
- ↑ Anjali Mendes passes away
- ↑ Cardin’s Indian muse dies