அஞ்சலி (சிற்றிதழ்)

அஞ்சலி கொழும்பு வத்தளையிலிருந்து 1981ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத சிற்றிதழாகும்.

நிர்வாக ஆசிரியர்தொகு

  • ஏ. எம். செல்வராஜா

அலுவலகம்தொகு

198, நீர்கொழும்பு வீதி. வத்தளை

உள்ளடக்கம்தொகு

இதுவொரு கலையிலக்கிய இதழாகும். தொடர்கதைகள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் ஆகியன இடம்பெற்றிருந்தன. இடைக்கிடையே சில சிறப்பு மலர்களையும் இது வெளியிட்டு வந்துள்ளது. இதன் சிறப்பு மலர்கள் 86 பக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி_(சிற்றிதழ்)&oldid=2266741" இருந்து மீள்விக்கப்பட்டது