அஞ்சல் முத்திரைப் பொறி
அஞ்சல் முத்திரைப் பொறி என்பது அஞ்சலில் இடப்பட்ட பொருளின்மீது கட்டணம் செலுத்தப்பட்டதற்கான சான்றாக முத்திரையிடும் கருவி ஆகும். அஞ்சல் முத்திரைப் பொறிகளை நாட்டின் அஞ்சல் ஆணையம் ஒழுங்குபடுத்துகிறது. இது, அஞ்சல்தலை போலச் செயற்படும் அஞ்சல் கட்டண முத்திரையையும், நீக்கல் முத்திரையையும், தேதியோடு கூடிய அஞ்சற்குறியையும் ஒன்றாக அச்சிடுகிறது. இந்த இயந்திர முத்திரை கட்டணம் செலுத்தப்பட்டதற்கான சான்றாக உள்ளது. இதனால் தனியாக அஞ்சல்தலை ஒட்ட வேண்டிய தேவையும் இல்லை.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pitney Bowes Model M Postage Meter 1920" (PDF). An International Historical Mechanical Engineering Landmark (The American Society of Mechanical Engineers). September 1986. http://files.asme.org/ASMEORG/Communities/History/Landmarks/5625.pdf. பார்த்த நாள்: 2008-09-13.