ஏன்சல் எல்கோர்ட்

(அஞ்சேல் எல்கோர்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அஞ்சேல் எல்கோர்ட் ( Ansel Elgort, பிறப்பு: மார்ச் 14, 1994) என்பவர் ஓர் அமெரிக்க நாட்டு நடிகர், விளம்பர நடிகர் மற்றும் டி.ஜே ஆவார். இவர் கேரி, டைவர்ஜென்ட், த போல்ட் இன் அவ ஸ்டார்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2][3]

அஞ்சேல் எல்கோர்ட்
மார்ச் 2014 இல் Divergent படம் வெளியீட்டில் Elgort
பிறப்புமார்ச்சு 14, 1994 ( 1994 -03-14) (அகவை 30)
நியூயார்க்
பணிநடிகர், மாடல், டி.ஜே.
செயற்பாட்டுக்
காலம்
2012-அறிமுகம்
வலைத்தளம்
soundcloud.com/ansolo

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2013 கேரி டாமி ரோஸ்
2014 டைவர்ஜென்ட் காலேப் ப்ரயொர்
2014 த போல்ட் இன் அவ ஸ்டார்ஸ் அகஸ்டஸ் வாட்டர்ஸ்
2014 Men, Women & Children டிம் மூனி படபிடிப்பில்

மேற்கோள்கள்

தொகு
  1. Cole, Rachel T. (March 18, 2013). "Film: Ansel Elgort". Interview (magazine). Archived from the original on June 9, 2013. பார்க்கப்பட்ட நாள் May 10, 2013. As a born and raised New Yorker...
  2. AnselElgort (March 14, 2013). "I'm 19 today" (Tweet). Archived from the original on July 13, 2015. பார்க்கப்பட்ட நாள் May 10, 2013.
  3. Ward, Timothy Jack (August 14, 1997). "Family Albums: A Pro's Take (With Tips)". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து November 13, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131113044433/http://www.nytimes.com/1997/08/14/garden/family-albums-a-pro-s-take-with-tips.html. "For Arthur Elgort, a fashion photographer for Vogue and other magazines ... [i]t is part remarkable family album — compiled with his wife, Grethe Holby, a style director for operas – starring their children, Sophie, 11; Warren, 7, and Ansel, 3." 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏன்சல்_எல்கோர்ட்&oldid=4164760" இலிருந்து மீள்விக்கப்பட்டது