அடக்ட்டோமிக்ஸ்

அடக்ட்டோமிக்ஸ் என்பது ஒரு முழு மரபணு சூழலில் டி.என்.எ கலவை பற்றிய கல்வியாகும். டி.என்.எ கலவைகள் டிஎன்ஏ சேர்மங்களில் சேதம் மற்றும் திடீர் மாற்றம் ஏற்படுத்துவனவாகும். இந்த பிறழ்வுகள் பல செல் உயிரினங்கள் புற்றுநோய், பிறப்புக் குறைபாடுகள் ஏற்படுத்தலாம்.அடக்ட்டோமிக்ஸ் பற்றிய அறிவியல் டி.என்.எ.கலவைகளின் இலக்கு வரிசையை அறிய முற்படுகிறது. 

அடக்டோம் என்ற்"சொல்" ஒரு பத்திரிகை கட்டுரையில் 2005 இல் தோன்றியது .[1] இது முதலில் டிஎன்ஏ கலவை தொடர்பானது என்றாலும், இப்போது புரதகலவைகள் கண்டறிந்து கொள்வதற்காகச் செய்யும் முயற்சியை ஏற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. 

மேற்கோள்கள் தொகு

  1. MATSUDA TOMONARI, ROBERT A. KANALY, HANAOKA TOMOYUKI, SUGIMURA HARUHIKO, TODA HIROKAZU, MATSUI SABURO. 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடக்ட்டோமிக்ஸ்&oldid=2748592" இலிருந்து மீள்விக்கப்பட்டது