அடர்ப்பித்தல்

அடர்ப்பித்தல் (Beneficiation) என்பது கனிமவியலில் பல செயல் முறைகளை கையாண்டு கனிமத்தில் உள்ள கசடு பொருள்களை நீக்கும் ஒரு முறையாகும். இந்த முறையில் கனிமத்தாதுவின் மதிப்பு அதிகரிக்கப்படுகிறது. அடர்ப்பித்தல் முறை பல கனிமங்களுக்கு உபயோகிக்கப்படுகிறது. பொதுவாக இரும்பு தாது, நிலக்கரி, வைரம் போன்ற கனிமங்களுக்கு மதிப்பேற்ற அடர்ப்பித்தல் முறை பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடர்ப்பித்தல்&oldid=2266775" இலிருந்து மீள்விக்கப்பட்டது