அடிமை உடைமை அரசு

வர்க்கங்களாக சமுதாயம் பிரிபட்டிருந்த போது ஆளும் வர்க்கம் பெற்றுள்ள சலுகைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு தனி இயந்திரம் தேவையாய் இருந்தது சமுதாயத்தில் உழைப்பாளி மக்களை ஒடுக்குவதற்காக வந்த, அமைந்த இயந்திரம் அடிமை உடைமை அரசு எனப்பட்டது. [1]

அரசின் தன்மை தொகு

ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான ஒரு இயந்திரமாகவே அரசு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அடிமை உடைமையாளர்களின் அரசாக இருந்து அடிமைகளை அடக்கி வைத்திருக்க பயன்பட்டதாகவும், [2] அடிமைகளைச் சுரண்டும் அதிகாரத்தை அடிமை உடைமையாளர்களுக்கு இது வழங்கியதாகவும் அறியப்படுகிறது.

மேலும் பார்க்கவும் தொகு

சான்றாவணம் தொகு

  1. இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்- முன்னேற்றப் பதிப்பகம்-மாஸ்கோ-1978 page-389 -
  2. K.marx and F. Engels, Collected Works, in three volumes,Vol.2,Moscow,1973, page-189 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிமை_உடைமை_அரசு&oldid=1577651" இலிருந்து மீள்விக்கப்பட்டது