அடியாண்டம் சினிகம்

அடியாண்டம் சினிகம் (Adiantum sinicum) ஒரு பன்ன இனமாகும்.இது விட்டரியாய்டியே (Vittarioideae) எனப்படும் துணைக் குடும்பத்தையும் டெரிடேஷியே (Pteridaceae) என்ற குடும்பத்தையும் சார்ந்தது.[1] சீனாவில் காணப்படுகிறது. இது வெப்ப மண்டல அல்லது மிதவெப்ப மண்டல ஈரமுள்ள தாழ்வான காடுகளில் வாழும் தகவமைப்பை உடையது. இத்தாவரங்கள் அழியும் தருவாயில் உள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Maarten J. M. Christenhusz; Zhang, Xian-Chun; Schneider, Harald (2011). "A linear sequence of extant families and genera of lycophytes and ferns" (PDF). Phytotaxa 19: 7–54. http://www.mapress.com/phytotaxa/content/2011/f/pt00019p054.pdf. 
  2. China Plant Specialist Group 2004. Adiantum sinicum. 2006 IUCN Red List of Threatened Species.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடியாண்டம்_சினிகம்&oldid=3917340" இலிருந்து மீள்விக்கப்பட்டது