அடுக்கம்பாறை

அடுக்கம்பாறை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், வேலூர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் ஆகும்.  இது வேலூரிலிருந்து கடலூர் செல்லும் வழியில்  அமைந்துள்ளது. அடுக்கம்பாறையில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியும் உள்ளது.[1][2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுக்கம்பாறை&oldid=3885588" இலிருந்து மீள்விக்கப்பட்டது