அடைகலாபுரம்

தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் வட்டத்தில் சாத்தன்குளம் பேரூராட்சிக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.

அஞ்சல் குறியீடு எண் : 628217 கடல் மட்டத்திலிருந்து உயரம் : 21 மீட்டர்கள் தொலைபேசி குறியீடு : 04630

அடைகலாபுரம், திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்ட கிராமமாகும். இதன் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஆவார். இதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயசிங் தியாகராஜ் நடர்ஜி ஆவார்.

அடைகலாபுரத்திற்கு மிக அருகில் உள்ள தொடருந்து நிலையம் திருநெல்வேலி (47 கி.மீ) ஆகும். இங்கு நடைபெறும் தசரா திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைகலாபுரம்&oldid=3924036" இலிருந்து மீள்விக்கப்பட்டது