அட்சன்-இசுடாலி கோடு
அட்சன்-இசுடாலி கோடு (Hudson–Stahli line) என்பது கருவிழியின் நடுவில் மற்றும் மூன்றில் ஒரு பங்கிற்கு இடையிலான எல்லையில் தோராயமாக அமைந்துள்ள இரும்பு படிவு ஆகும்.[1]:321 இது கருவிழிப் படலத்தில் உள்ளது. பொதுவாக இது 0.5 மிமீ தடிமனும் 1 முதல் 2 மிமீ நீளத்தையும் கொண்டது. இது பொதுவாக இக்கோடு கிடைமட்டமாக இருக்கும். நடுவில் சிறிது கீழ்நோக்கிய போக்கும் இருக்கும். இது பொதுவாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் 70 வயதிற்குள் ஓரளவு மறைந்துவிடும் என்று தெரிகிறது.
அட்சன்-இசுடாலி கோடு மருத்துவச் சோதனை எதனுடனும் தொடர்புடையது அல்ல. இக்கோட்டின் உருவாக்கம் கண்ணீர் சுரப்பு விகிதத்தைப் பொறுத்தது.[2]
இருப்பினும், அட்சன்-இசுடாக்லி கோட்டினை ஐதராக்சி குளோரோகுயின் நச்சுத்தன்மையின் காரணமாக அதிகரிக்கலாம்.[3]
மேலும் காண்க
தொகு- பெளீசர் வளையம்- கருவிழி இரும்பு படிமங்கள்-கூம்பு வடிவ கருவிழியில்
மேற்கோள்கள்
தொகு- ↑ Ophthalmology Myron Yanoff, Jay S. Duker Edition 3, illustrated Elsevier Health Sciences, 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-323-04332-1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-04332-8
- ↑ Rao, SK; Ananth, VS; Padmanabhan, P (2002-05-01). "Corneal topography and Schirmer testing in eyes with the Hudson–Stahli line". Eye 16 (3): 267–70. doi:10.1038/sj.eye.6700028. பப்மெட்:12032715.
- ↑ Denniston, Alastair; Murray, Philip (2014-10-23). Oxford Handbook of Ophthalmology (in ஆங்கிலம்). OUP Oxford. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780191057021.
வெளி இணைப்புகள்
தொகு- Hudson–Stähli Line – University of Columbia
- Bilateral UV photographs of corneas from four normal subjects – HS lines, a figure from a study (Every, SG; Leader, JP; Molteno, AC; Bevin, TH; Sanderson, G (October 2005). "Ultraviolet photography of the in vivo human cornea unmasks the Hudson–Stähli line and physiologic vortex patterns". Invest. Ophthalmol. Vis. Sci. 46 (10): 3616–22. doi:10.1167/iovs.04-1455. பப்மெட்:16186341.)