அட்சரம் (இசை)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அட்சரம் எனப்படுவது கர்நாடக இசையில் சுவரங்களின் கால அளவுகளை குறிப்பது ஆகும். ஸ ரி க ம ப த நி என்னும் குறில் சுவரங்களுக்கு ஒவ்வொரு அட்சரமும்,ஸா ரீ கா மா பா தா நீ என்னும் நெடில் சுவரங்களுக்கு இரு அட்சரமும் வழங்கப்படும். (,) என்னும் காற்புள்ளி ஒரு அட்சரகாலத்தைக் கொண்டது. எனவே (ஸா,) என்பதன் அட்சரகாலம் மூன்று ஆகும்.(;)இப்புள்ளி இரண்டு அட்சரகாலத்தை குறிக்கும்.(ஸா;) என்பதன் அட்சரகாலம் நான்கு ஆகும்.