அட்டப்பள்ளம் (இலங்கை)

அட்டப்பள்ளம் (Addappallam) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரின் அருகில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1]

இங்குள்ள கோயில்கள்

தொகு
  • அட்டப்பள்ளம் சிங்காரபுர மாரியம்மன்
  • அட்டப்பள்ளம் சித்திவிநாயகர் ஆலயம்
  • அட்டப்பள்ளம், மாட்டுப்பள்ளை மடத்தடி அம்மன் ஆலயம்

பள்ளிவாயல்கள்

  • ஹுதா ஜூமுஆ பள்ளிவாயல்
  • பாகியதிஸ் ஸாலிஹா(40 முழ அவுலியா) பள்ளிவாயல்
  • றஷாதிய்யா பள்ளிவாயல்
  • அக்பர் பள்ளிவாயல்

இங்குள்ள பாடசாலைகள்

தொகு
  • கமு/விநாயகர் வித்தியாலயம் 1950 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மிகப்பழமையான பாடசாலையாகும்.
  • அட்டப்பள்ளம் சகீதா வித்தியாலயம்

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 12". பார்க்கப்பட்ட நாள் 13 செப்டெம்பர் 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டப்பள்ளம்_(இலங்கை)&oldid=4089497" இலிருந்து மீள்விக்கப்பட்டது