அட்ட திரிம்சத் உபசாரங்கள்
அட்ட திரிம்சத் உபசாரங்கள் என்பவை இந்து சமயக் கடவுளுக்கு செய்யப்படும் முப்பத்து எட்டு உபசார முறைகளைக் குறிப்பதாகும். இவ்வுபசார முறையானது அஷ்ட த்ரிம்சத் உபசாரா என்றும் அழைக்கப்படுகிறது.[1]
- ஆஸனம்
- ஆவாஹனம்
- உபஸ்த்திதி
- ஸாந்நித்யம்
- ஆபிமுக்யம்
- ஸ்த்திரீக்ருதி
- ப்ரஸாதனம்
- அர்க்க்யம்
- பாத்யம்
- புநராசமனம்
- மதுபர்க்கம்
- உபஸ்த்ரம்
- ஸ்நானம்
- நீராஜனம்
- வஸ்த்ரம்
- ஆசமனம்
- உபவீதம்
- புநராசமசம்
- பூஷ்ணம்
- தர்ப்பணாவலோகனம்
- கந்தம்
- புஷ்பம்
- தூபம்
- தீபம்
- நைவேத்யம்
- பானீயம்
- ஆசமனம்
- ஹஸ்தாவாஸம்
- தாம்பூலம்
- அனுலேபம்
- புஷ்பாஜ்ஜலி
- கீதம்
- வாத்யம்
- ந்ருத்யம்
- ஸதுதி
- ப்ரதக்ஷிணம்
- புஷ்பாஞ்ஜ்லி
- நமஸ்காரம்
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ http://kalyaanam.co.in/stotra.html அஷ்ட த்ரிம்சத் உபசாரா