அணுப்போர் குளிர்காலம்
அணுப்போர் குளிர்காலம் (Nuclear Winter) என்பது ஒரு முழு அளவு அணுப்போர் நிகழும்போது ஏற்படும் வெடிப்பினாலும் தீக்கனலாலும், பல இலட்சம் டன் துாசுகளும், காியும், புகையும் பூமியைச் சூழும். இதனால் புவிப் பரப்பின் மீது விழும் சூாிய ஆற்றலின் அளவு மிகக் குறையும். இருளும் கடும் குளிரும் புவி முழுவதும் நிலவும். இதன் விளைவாக புவியின் வெப்பச் சமநிலை சீா்குலையும்.
இந்த அணுப்போாில் தப்பிப் பிழப்பவா்கள் இருள்மயமான கடுங்குளிரை ஏறத்தாழ ஓராண்டுக்கு மேல் எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என அறிவியலாளா்கள் கணித்துச் சொல்லி இருக்கிறாா்கள்.[1]
மேற்கோள்
தொகு- ↑ அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?