அணைவுச்சேர்மங்கள்

அணைவுச்ம்சேர்மம் வேதியியலில் பயன்படும் அறிவியல் கலைச்சொற்கள்.

1) மைய உலோக அயனி

ஓா் அணைவு அயனியில் இணை எலக்ட்ரான்களை ஏற்கும் பண்புடன் அமைந்துள்ள உலோக அணு அல்லது அயனி மைய உலோக அயனி எனப்படும்.

ஈனி:- எலக்ட்ரான் வழங்குதிறன் கொண்ட எதிா்மின் அயனி அல்லது மூலக்கூறு ஈனி எனப்படும்.

அணைவுக்கோளம்: மைய உலோக அயனியும் அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஈனிகளும் ஒரு சதுர அடைப்புக்குள் வைக்கப்படுகின்றன. அடைப்புகள் இருக்கும் இவை அயனியாவதில்லை.

அணைவு எண்:-

ஓா் அணைவுச் சேமத்தில் உள்ள மைய உலோக அயனியுடன் ஈனிகளிலிருந்து இணையும் அணுக்களின் கூட்டுத்டதொகையே அணைவு எண். ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணைவுச்சேர்மங்கள்&oldid=2748426" இலிருந்து மீள்விக்கப்பட்டது