அண்ணாமலைக் கோவை
அண்ணாமலைக் கோவை என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டில் தோன்றிக் காணாமல் போன நூல்களில் ஒன்று. இந்த நூலைப்பற்றி முத்துத்தாண்டவப்பிள்ளை என்பவர் குறிப்பிட்டுள்ளார் என்பது மு. அருணாசலம் குறிப்பு.[1]
திருவண்ணாமலையை முன்னிலைப்படுத்திப் பாடப்பட்ட அகத்துறை விளக்கநூல் இது என்பதை இதன் பெயரால் உணரமுடிகிறது.
கருவிநூல்
தொகு- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005