அதிகாரப்பிள்ளை அட்டவணை

அதிகாரப்பிள்ளை அட்டவணை என்னும் பெயரில் இரு நூல்கள் உள்ளன.

  • ஒன்று சிவஞான வள்ளல் இயற்றியது.
  • மற்றொரு நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

இந்தப் பெயர் தெரியாத நூலாசிரியர் சிவானந்த மாலை, தத்துவ விளக்கம், திருநெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றினார் என்பர். இது பொருந்தாது என்பது மு. அருணாசலம் கருத்து.

  • இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.

கருவிநூல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிகாரப்பிள்ளை_அட்டவணை&oldid=2267118" இலிருந்து மீள்விக்கப்பட்டது