அதிகார வன்முறை

அதிகாரம் ஒருவருக்கு செயலை செய்வதற்கு அங்கீகாரம் தருகிறது. அதிகாரம் பெற்ற நபர் எந்த நோக்கத்திற்காக அதிகாரம் அளிக்கப்பட்டதோ அதைவிடுத்து கேடு ஒருவருக்கு ஏற்படுத்தும் விதமாக பயன்படுத்துவதே அதிகாரவன்முறை (Abuse of Power) ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிகார_வன்முறை&oldid=2267112" இருந்து மீள்விக்கப்பட்டது