அதிசயப் பிறவி

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அதிசய பிறவி 1990இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், நாகேஷ், கனகா, சோ ராமசாமி, கிங்காங் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைப்பு செய்தார்.

அதிசய பிறவி
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஏ. பூர்ண சந்திர ராவ்
கதைபஞ்சு அருணாச்சலம்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
கனகா
நாகேஷ்
ஜெய்கணேஷ்
பேத்தா சுதாகர்
ஒளிப்பதிவுடி. எஸ். விநாயகம்
படத்தொகுப்புஆர். விட்டல்
எஸ். பி. மோகன்
கலையகம்லட்சுமி புரொடக்சன்ஸ்
விநியோகம்லட்சுமி புரொடக்சன்ஸ்
வெளியீடுஜூன் 15, 1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

2006இல் இத்திரைப்படத்திலிருந்து கிங்காங் என்கிற குள்ள நடிகர் நடனமாடுகின்ற ஒரு காட்சி யூடியூபில் பதிவேற்றப்பட்டு இணையத்தில் பிரபலமாகி வந்தது.[1] அமெரிக்கா, இங்கிலாந்து தொலைக்காட்சியில் இந்த காணொளி காட்டப்பட்டது.

திரைப்படத்தின் பாடல்கள் தொகு

1, அன்னக்கிளியே,

2, இதழ் சிந்தும்

3, பாட்டுக்கு பாட்டு

4, சிங்காரி பியாரி

5, உன்ன பார்த்த நேரம்

6, தான தனம்,

மேற்கோள்கள் தொகு

  1. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிசயப்_பிறவி&oldid=3711651" இலிருந்து மீள்விக்கப்பட்டது