அதிட்டானம்
தமிழ்நாட்டுக் கோயில் விமானங்களில் இடம் பெறும் அடித்தளம் அதிட்டானம் எனப்படுகிறது. அதிட்டானம் 18 வகைப்படும். அவையாவன:
- பாத பந்த அதிட்டானம்
- உரக பந்த அதிட்டானம்
- பிரதி பந்த அதிட்டானம்
- குமுத பந்த அதிட்டானம்
- பத்ம சேகர அதிட்டானம்
- புஷ்ப புஷ்பகல அதிட்டானம்
- ஸ்ரீ பந்த அதிட்டானம்
- மச்ச பந்த அதிட்டானம்
- ஸ்ரெனி பந்த அதிட்டானம்
- பத்ம பந்த அதிட்டானம்
- கும்ப பந்த அதிட்டானம்
- வப்ர பந்த அதிட்டானம்
- வஜ்ர பந்த அதிட்டானம்
- ஸ்ரீ போக அதிட்டானம்
- ரத்ன பந்த அதிட்டானம்
- பட்ட பந்த அதிட்டானம்
- காக்ஸ பந்த அதிட்டானம்
- கம்ப பந்த அதிட்டானம்
உசாத்துணை
தொகு- டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” நூல் பக்கம்-91.