தலைமையாசிரியர்

(அதிபர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பள்ளிகளின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஆசிரியர் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுகின்றார். தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஆசிரியப் பணியுடன் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பையும் சேர்த்துக் கவனித்துக் கொள்கிறார். தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகள், ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகள் அனைத்திலும் நிர்வாகப் பொறுப்பைக் கவனிக்கும் தலைமை ஆசிரியர் முதல்வர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். இலங்கையில் பாடசாலை அதிபர் என்றும் அழைக்கப்படுவர்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "High School Principal: Job Description and Career Information". Study.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-02.
  2. Santamaría, Lorri J.; Jean-Marie, Gaëtane. "Cross-cultural dimensions of applied, critical, and transformational leadership: women principals advancing social justice and educational equity". Cambridge Journal of Education. 
  3. Gregory Branch, Eric Hanushek, and Steven G. Rivkin, "School Leaders Matter: Measuring the impact of effective principals," ‘’Education Next’’ 13(1), Winter 2013.[1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைமையாசிரியர்&oldid=4099405" இலிருந்து மீள்விக்கப்பட்டது