அதிர்வுத் தளம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒளிக்கதிர்கள் சிலவகைப் படிகங்களின் (டூர்மலின்) வழியாகச் செல்லும் போது, படிகத்திலிருந்து வெளிப்படும் கதிர்களின் அதிர்வு ஒரு தளத்தில் மட்டுமே இருக்கின்றன. இக் கதிர்கள் முனைவுற்ற (Polarised) கதிர்கள் எனப்படும். இக் கதிர்களின் அதிர்வு நிகழும் தளம் அதிர்வுத் தளம் (Plane of vibration) என்படும். இத் தளம் முனைப்பாக்கத் தளத்திற்குச் (Plane of Polarisation) செங்குத்தாக அமையும்.