அதிர்வெண் பண்பேற்றம்

அதிர்வெண் பண்பேற்றம் (இலங்கை வழக்கு: அதிர்வெண் மட்டிசைப்பு) (frequency modulation) (FM) என்பது தகவல் தொடர்புத் துறையில் கடத்தி அலையின் (carrier wave) மீது தகவலைச் (Signal) சேர்க்கும் முறைகளில் ஒன்றாகும். இம்முறையில் கடத்தி அலையின் அதிர்வெண் தகவலுக்கேற்ப மாறக் கூடியது. வீச்சுப் பண்பேற்றத்திலோ வீச்சு மாறக்கூடியது; அதிர்வெண் மாறாதது. வானொலி அலைகள், தொலை அளத்தல், ராடார் ஆகிய துறைகளில் அதிர்வெண் பண்பேற்றம் பயன்படுகிறது.[1]

செய்தியை வீச்சுப் பண்பேற்றம் அல்லது அதிர்வெண்பண்பேற்றம் மூலம் கடத்தலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Radioteletype also uses FSK David B. Rutledge (1999). The Electronics of Radio. Cambridge University Press. p. 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-64645-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிர்வெண்_பண்பேற்றம்&oldid=2745101" இலிருந்து மீள்விக்கப்பட்டது