அதிர்ஷ்டக்காரன்

அதிர்ஷ்டக்காரன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேணுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், ஜெயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அதிர்ஷ்டக்காரன்
இயக்கம்வேணுநாத்
தயாரிப்புஎம். சௌந்தர லக்ஸ்மி
சௌந்தரா கம்பைன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புநாகேஷ்
ஜெயலக்ஸ்மி
வெளியீடு[30/10, 1978
நீளம்3696 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிர்ஷ்டக்காரன்&oldid=3712422" இலிருந்து மீள்விக்கப்பட்டது