அது அந்தக்காலம்

வால்ம்பூரி ஜான் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அது அந்தக்காலம் என்பது 1988 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழித் திரைப்படம், இத்திரைப்படம் வலம்புரி ஜான் இயக்குநராக அறிமுகமாகிய முதல் படமாகும்.[1][2] இப்படத்தில் சரண்ராஜ் மற்றும் லட்சுமி, சரத்பாபு ஆகியோர் முதன்மையான பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்துள்ளார்.  

அது அந்தக்காலம்
இயக்கம்வலம்புரி ஜான்
கதைவலம்புரி ஜான்
இசைசந்திரபோஸ்
நடிப்புசரண்ராஜ்
லட்சுமி
சரத்பாபு
கலையகம்பானு ரேவதி கம்பைன்ஸ்
வெளியீடு1988 (1988)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

ஒலிப்பதிவு

தொகு

இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்துள்ளார்.[3][4]

பாடல் பட்டியல்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அழகான சந்தங்கள்"  கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம்  
2. "பொட்டிருக்க பூவிருக்க"  கே. ஜே. யேசுதாஸ்  
3. "சின்னஞ்சிறு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா  
4. "அன்னையே அன்னையே"  வனிதா, எஸ். பி. சைலஜா  

  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில், "வலம்புரி ஜானின் படம் பாதி நேரம் வரை மோசமாக உள்ளதென்கிறது.... ஸ்லோப்பி கட்ஸ் ஜம்பி ஸ்கிரிப்டை தாங்க முடியாததாக ஆக்குகிறது".[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Adhu Antha Kaalam". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19881216&printsec=frontpage&hl=en. "Adhu Antha Kaalam". The Indian Express. 16 December 1988. p. 5. Retrieved 16 January 2019.
  2. https://indiancine.ma/ACLE/info
  3. "Adhu Andhakalam 1988 – Tamil Bollywod Vinyl LP". பார்க்கப்பட்ட நாள் 29 March 2019.
  4. "Adhu Antha Kaalam". பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அது_அந்தக்காலம்&oldid=3941117" இலிருந்து மீள்விக்கப்பட்டது