அத்தளி புத்தளி
அத்தளி புத்தளி என்பது குழுவாக விளையாடப்படும் ஒரு பாரம்பரிய விளையாட்டாகும்.[1] இது குழந்தையைப் பேசவைக்கும் விளையாட்டு. பல குழந்தைகளின் கையைத் தரையில் வைக்கச் சொல்லி ஒவ்வொரு குழந்தையின் கையையும் வரிசையாகத் தொட்டு ‘அத்தளி, புத்தளி, மச்சான், மாமன் … உன் அப்பன் பெயரென்ன’ என்று பெயர் கேட்டு விளையாடும் விளையாட்டு. குழந்தை தன் தந்தையின் பெயரைச் சொல்லவேண்டும்.[2]
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "சுறுசுறுப்பையும், நினைவாற்றலையும் அதிகரிக்கும் குழந்தைகளுக்கு கற்றுத் தரப்படும் பாரம்பரிய விளையாட்டுக்கள்". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/vetrikodi/special-articles/1140132-traditional-games-taught-to-children.html. பார்த்த நாள்: 31 October 2024.
- ↑ இரா, பாலசுப்பிரமணியம் (1980). தமிழர் நாட்டு விளையாட்டுகள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை வெளியீடு.