அத்துவாக் கட்டளை

அத்துவாக் கட்டளை என்பது ஒரு சிறிய நூல். இது உரைநடையில் உள்ளது.

அத்துவா என்பது ஒரு சமயநெறி. இதில் வழி, மந்திரம், பதம், வண்ணம், புவனம், தத்துவம் என்னும் ஆறு அத்துவாக்கள் உள்ளன. இவற்றை விளக்குவது இந்த நூல்.

அத்துவா என்பது வடமொழித்தொடர். ‘துவா’ என்றால் இரண்டு. ‘அத்துவா’ என்றால் இரண்டாக இல்லாமை. அதாவது ஒன்று. தானும் இறைவனும் ஒன்று, தனக்குள்ளை இறிவன், இறைவனுக்குள்ளே தான் எனக் காணும் நெறி அத்துவாநெறி.

இவற்றையும் காண்கதொகு

கருவிநூல்தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்துவாக்_கட்டளை&oldid=2267250" இருந்து மீள்விக்கப்பட்டது